ரி.சி.ரி நிறுவனர் வாமதேவா தியாகேந்திரன் எதிர் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளார். 2023 ஆம்...
ரி.சி.ரி நிறுவனர் வாமதேவா தியாகேந்திரன் எதிர் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கே இவ்வாறு கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் தனது கட்டுப் பணத்தை செலுத்தினார்.
இவ்வாறு செலுத்தப்பட்டுள்ள கட்டுப் பணம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சார்பில் போட்டியிடுவதற்காகவே செலுத்தப்பட்டுள்ளது.