அரியாலை நாவலடி உதயதாரகை சிறுவர்கழகத்தின் ஒளிவிழா 31.12.2022 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக அமலமரித் தியாகிகள் சப...
அரியாலை நாவலடி உதயதாரகை சிறுவர்கழகத்தின் ஒளிவிழா 31.12.2022 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக அமலமரித் தியாகிகள் சபையின் அருட்தந்தை கலாநிதி எடவேட் வின்சன்பற்றிக் அடிகளார் அவர்களும் சிறப்பு விருந்தினராக நல்லூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திருவாளர் வல்லிபுரம் ஸ்ரீகணேசா அவர்களும் கௌரவ விருந்தினராக உதயதாரகை சிறுவர் கழகத்தின் முன்னாள் தலைவி செல்வி நவசீலன் தாட்சாயினி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.