சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர் பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இளைஞனின் ச...
சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர் பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (33) என்ற இளைஞனே உயிரிழந்தார் என்று கூறப்படுகின்றது.
எனினும், இளைஞனின் கதி குறித்து அறிய முடியாமல் குடும்பத்தினர் திண்டாடி வருகின்றனர்.