யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலையில் பலாலி படை தலைமையகத்தில் முப்படையினரை சந்திக்கவுள்தோடு ஆரியகுளம்...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலையில் பலாலி படை தலைமையகத்தில் முப்படையினரை சந்திக்கவுள்தோடு ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளதோடு
யாழ் ஆயர்,இந்து மத தலைவர்களையும் சந்திக்கவுள்ளார் மாலை நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் பொங்கல் நிகழ்விலும் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறும் பொங்கல் விழாவில் சிறப்புரை ஆற்றவுள்ளதோடு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் விசேட கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்