யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்..

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்..

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை இன்று (16) அமைச்சரவை  வழங்கியுள்ளது இலங்கை நிருவாக ச...

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை இன்று (16) அமைச்சரவை  வழங்கியுள்ளது


இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்..
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx4C-unpSUjUTs3VZvoXZaplDPXUHAQhKKgmYuRq9ANmqXNm2XWsYEQUaLKkavP_gyZTln_XLZhSZGoWvDytVxTfCw1U-7jWezpMs4XaGBYCXVRo7l4KoRAQPrOYAvw8_UzHiaMxZpFYwf0zP3XiVaXnCT2yWWoYeqrgkWg544SH0xc536IsmzQsFf/w636-h640/323786004_495034749317839_8882959400747523898_n.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx4C-unpSUjUTs3VZvoXZaplDPXUHAQhKKgmYuRq9ANmqXNm2XWsYEQUaLKkavP_gyZTln_XLZhSZGoWvDytVxTfCw1U-7jWezpMs4XaGBYCXVRo7l4KoRAQPrOYAvw8_UzHiaMxZpFYwf0zP3XiVaXnCT2yWWoYeqrgkWg544SH0xc536IsmzQsFf/s72-w636-c-h640/323786004_495034749317839_8882959400747523898_n.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2023/01/blog-post_624.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/01/blog-post_624.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content