பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபான இம்ரான் ராமேஸ்வரம் ஊடாக இந்தியாவிற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள...
பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபான இம்ரான் ராமேஸ்வரம் ஊடாக இந்தியாவிற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ‘தி இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.