ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோலுக்கான வரி 27 ரூபாயில் இருந்து 52 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவ...
ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோலுக்கான வரி 27 ரூபாயில் இருந்து 52 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, சுப்பர் டீசலின் வரி 13 ரூபாயிலிருந்து 38 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.