வயின், பியர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்கள் மீதான கலால் வரி இன்று (ஜன.03) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ர...
வயின், பியர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்கள் மீதான கலால் வரி இன்று (ஜன.03) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, அனைத்து வகையான மதுபானங்கள் மீது 20 வீத கலால் வரி அதிகரிக்கப்படவுள்ளதாக டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் குறிப்பிட்டுள்ளார்.