இம்முறை 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாக இடம் பெறுகின்றது. பெப்ரவரி மாதம் ...
இம்முறை 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாக இடம் பெறுகின்றது.
பெப்ரவரி மாதம் 11 ம் திகதிஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அது தொடர்பான முன்னேற்பாட்டு குழு கூட்டம் இன்றைய தினம் ஜனாதிபதியின் மேல திக செயலாளர் இளங்கோவன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்று வருகின்றது குறித்த முன்னேற்பாட்டு குழு கூட்டத்தில் முப்படைகளின் பிரதிநிதிகள் துறை சார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உத்தியோத்தர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்,