வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும், ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுந்தரம் டிவகலாலா இன்று காலமானா...
வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும், ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுந்தரம் டிவகலாலா இன்று காலமானார். மிகவும் கடினமான காலங்களில் தனது ஆளுமைத் திறனால் வடக்குக் கிழக்கு கல்விப் பரப்பில் சிறப்பாக சேவையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.