தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களால் நாளை (14) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. பொதுமக...
தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களால் நாளை (14) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
பொதுமக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும்