யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 10 ம...
யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 10 மணிக்கு இடம்பெற்ற விசேட நிகழ்வில் பதில் மாவட்ட செயலாளர்
ம.பிரதீபனிடம் இருந்து கடமைகளை
புதிதாக நியமனம் பெற்ற மாவட்ட செயலாளர் பொறுப்பேற்றார்.