முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பறெ்றுள்ளது. இந...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பறெ்றுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்திப்பில் பல்வேறு பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடப்பட்டது.