யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்மாவட்டத்தில் அமைந்துள்...
யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் காலை 8.30 மணியளவில் கடமைகளை பொறுப்பைற்றுக் கொண்டார்.