ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விஜயம் செய்துள்ளார். தனது குடும்பத்தாருட...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விஜயம் செய்துள்ளார்.
தனது குடும்பத்தாருடன் கோட்டாபய ராஜபக்ஸ தற்போது டுபாய்க்கு சென்றுள்ளார்.