முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கேப்பாபிலவு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கிவைக்கப்பட...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கேப்பாபிலவு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த விநாயகமூர்த்தி குருக்கள் மற்றும் அவரின் பிள்ளைகளான மதிமுகன் குருக்கள் வாமநேசன் குருக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டன.