பாரிய நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் துருக்கியில் 8,574...
பாரிய நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் துருக்கியில் 8,574 பேரும், சிரியாவில் 2,662 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.