கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு சட்டவிரோதமானது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ...
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு சட்டவிரோதமானது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர பரீட்சை நிறைவடையும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை தமது ஆணைக்குழு, மின்வெட்டுக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.

 
 
							     
							     
							     
							    
 
 
 
 
 
