ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்த...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாஸ்ரீ ஜெயசேகர, கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் பேராசிரியர் சஜின் வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.