தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது. கல்வி சுகாதாரம் மின்சாரம் துறைமுக அத...
தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது.
கல்வி சுகாதாரம் மின்சாரம் துறைமுக அதிகாரிகள் தேனீர் தொழிற்சங்க ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.