இரட்டைக் குடியுரிமை தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்குமானால், அதனை கைவிட தயார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக...
இரட்டைக் குடியுரிமை தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்குமானால், அதனை கைவிட தயார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை மட்டுமல்ல, மக்களுக்காகப் பணியாற்றுவதற்கு வேறு தடைகள் இருந்தாலும் அதனை கடந்துவர தயார் என்றும் கூறியுள்ளார்.
போராட்டத்தினால் பலர் தமது சொத்துக்களை இழந்துள்ள நிலையில் தனக்கு பெரும் பொறுப்பு இருப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.