இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான கலாச்சார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அ...
இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான கலாச்சார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்காக தயாரிக்கப்பட்ட ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் வெளிவிவகார அமைச்சின் இணக்கமும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.