பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது கனிஸ்ட சிற்றூழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வாரத்தில் ஐந்து நாள் வேலை நாட்களாக மாற்றுதல...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது கனிஸ்ட சிற்றூழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வாரத்தில் ஐந்து நாள் வேலை நாட்களாக மாற்றுதல்,மின்கட்டணத்தை குறைத்தல் ஆளணி பற்றாக்குறையை நீக்குதல், கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளன் றுக்சான் வெல்லனவை பதவி நீக்க கோரியே போராட்டம் இடம் பெறுகிறது.