உயிரிழந்த மகனின் பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்! கெளரவித்த யாழ்.வைத்தியசாலை...

உயிரிழந்த மகனின் பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்! கெளரவித்த யாழ்.வைத்தியசாலை...

விபத்தில் உயிரிழந்த தனது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோரை யாழ்.போதனா வைத்தியசாலை கௌரவித்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் சடுதியான இறப...

விபத்தில் உயிரிழந்த தனது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோரை யாழ்.போதனா வைத்தியசாலை கௌரவித்துள்ளது.

அன்றாட வாழ்க்கையில் சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால் அவதியுறும் இன்னொருவருக்கு உயிர் வாழ சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.






அந்த வகையில் மேற்படி சிறுநீரக தானத்தை பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்கள் விருப்பத்தின் பெயரில் இன்னொருவருக்கு வழங்கியமையால் சிறுநீரக செயலிழப்பினால் அவதியுற்ற ஒருவர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் இன்று சுகமாக வாழ்கின்றார்.



இவ்வாறான நிலையில், மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்த பெற்றோரை அண்மையில் வைத்தியசாலைக்கு அதிதிகளாக அழைக்கப்பட்டு அவர்களினால் சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மேலும் 3 சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திர பகுதி திறந்து வைக்கப்பட்டது.


மேற்படி மூன்று சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியவர்களுக்கு வைத்தியசாலை சார்பில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நன்றிகளை தொிவித்தார்.

இந்த நிகழ்வில் வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ பீடாதிபதி கலந்து சிறப்பித்தனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,259,doctor,13,Gallery,130,india,400,Jaffna,3465,lanka,8820,medical,7,Medicial,39,sports,372,swiss,15,technology,80,Trending,4342,Videos,10,World,599,Yarlexpress,4297,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: உயிரிழந்த மகனின் பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்! கெளரவித்த யாழ்.வைத்தியசாலை...
உயிரிழந்த மகனின் பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்! கெளரவித்த யாழ்.வைத்தியசாலை...
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEicHCWLfGNWXyVm8v5oXtOPzTZRlOqsvl91glz2-xm0oxCzF9iQpSYClaOmw31ieQpnEPBulhd_f96lJBEjDm4gu_91Fu-SJcNXe_AVJAZXl5tNl7xwYfbaW7Ek3VPqbv0LrHUPtmXLxbZ66a7sR6cgx6sLJ2vh4Y76TYGXuCdwILcEGUmgQVQc_RFZ=w640-h426
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEicHCWLfGNWXyVm8v5oXtOPzTZRlOqsvl91glz2-xm0oxCzF9iQpSYClaOmw31ieQpnEPBulhd_f96lJBEjDm4gu_91Fu-SJcNXe_AVJAZXl5tNl7xwYfbaW7Ek3VPqbv0LrHUPtmXLxbZ66a7sR6cgx6sLJ2vh4Y76TYGXuCdwILcEGUmgQVQc_RFZ=s72-w640-c-h426
Yarl Express
https://www.yarlexpress.com/2023/02/blog-post_350.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/02/blog-post_350.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content