யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவனின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் விபரங்களுடன் பொலிஸார் பொதுமக்க...
யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவனின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் விபரங்களுடன் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் சந்தியில் சிவராத்திரி தினத்தில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.இதுதொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவனினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.