இந்தியா - குஜராத் காந்திஜி தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா...

இந்தியா - குஜராத் காந்திஜி தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா...

இந்தியா - குஜராத் காந்திஜி தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா... இந்தியா - குஜராத் மாநிலத்தில் உள்ள பிர...

இந்தியா - குஜராத் காந்திஜி தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா...
இந்தியா - குஜராத் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழங்களில் ஒன்றாக விளங்கும் காந்திஜி தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (NFSU) "25வது அகில இந்திய தடயியல் அறிவியல் மாநாட்டின் சிறப்பு அதிதியாக வடமாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டார். 









கடந்த வியாழக்கிழமை குஜராத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தடயவியல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடையியல் பல்கலைக்கழகத்தின் 25வது மாநாட்டு இடம் பெற்றது.

குறித்த மாநாட்டினை தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் நீதிபதி அருண்குமார் மிஸ்டர் தொடங்கி வைத்தார். நிகழ்வில் ​​ஸ்ரீ பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஐபிஎஸ் டிரைக்டர் ஜெனரல், பொலிஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (பிபிஆர்&டி), புது டில்லி டாக்டர். ஜே.எம்.வியாஸ், 



துணைவேந்தர் டாக்டர் எஸ்.கே. ஜெயின், தலைமை தடயவியல் விஞ்ஞானி, தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகம் (DFSS) மேடையில் கலந்து கொண்டனர். இதன்போது, ​​1வது "தடயவியல் ஹேக்கத்தான் - 2023" வெற்றியாளர்களுக்கு ஆறு பிரிவுகளில் 50 இலட்சம் ரூபா பரிசாக பிரதம அதிதியால் வழங்கப்பட்டது.

இலங்கையிலிருந்து காந்திஜி தேசிய தடையியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாநாடு ஒன்றுக்கு அழைக்கப்பட்ட முதலாவது ஆளுநராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளங்குகிறார் ..

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இந்தியா - குஜராத் காந்திஜி தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா...
இந்தியா - குஜராத் காந்திஜி தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா...
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgdkgj69MMpB9abWWM3wy2mbKY4l6FrJEGmxfh0gNLSylYjhHrQ1Itz4EoRqSZXqMSsQhpT8OW7MdRvB5OS9AYNbTVpn20fQ8jmJcHbxI7P6qzfERrGIFZovmqzwNjsTwLdKPAZ-wgyDZUvUJzn2LqAeY1RHkcyfUOaYxPZ_te24L0X6OO73A6HUHe6=w640-h420
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgdkgj69MMpB9abWWM3wy2mbKY4l6FrJEGmxfh0gNLSylYjhHrQ1Itz4EoRqSZXqMSsQhpT8OW7MdRvB5OS9AYNbTVpn20fQ8jmJcHbxI7P6qzfERrGIFZovmqzwNjsTwLdKPAZ-wgyDZUvUJzn2LqAeY1RHkcyfUOaYxPZ_te24L0X6OO73A6HUHe6=s72-w640-c-h420
Yarl Express
https://www.yarlexpress.com/2023/02/blog-post_52.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/02/blog-post_52.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content