கஸ்ரப் பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களுக்கான விசேட இடமாற்றத் திட்டத்தின் கீழ் கண்டாவளை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கும...
கஸ்ரப் பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களுக்கான விசேட இடமாற்றத் திட்டத்தின் கீழ் கண்டாவளை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி குமாரசிங்கம், கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரியாக (Mo Planning – RDHS Colombo) இடமாற்றம் பெற்றுள்ளார்.