யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம்(27) இடம்...
யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம்(27) இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் ஆலயத்தின் உள்ள இரண்டு உண்டியல்கள் உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம்(27) இடம் பெற்றுள்ளது.
இது குறித்து சிசிரிவி காணொளியும் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.