எதிர்வரும் பருவங்களுக்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. உலக விவசாய அமைப்புடன் தொ...
எதிர்வரும் பருவங்களுக்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
உலக விவசாய அமைப்புடன் தொடர்பு கொண்டு உர இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் சந்தன முத்துஹேவகே கூறியுள்ளார்.



