யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் இரண்டாவது தடவை சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் பாதீட்டினை சபையில் சமர்ப்...
யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் இரண்டாவது தடவை சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் பாதீட்டினை சபையில் சமர்ப்பிப்பதில் நேரம் இழுத்தப்படுவதாக மாநகர சபை உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்
பாதீட்டுக்கு சார்பாக வாக்களிப்பதாக தெரிவித்த உறுப்பினர் ஒருவர் இன்னும் சபைக்கு சமூகமளிக்காமையினால் பாதீடு தற்போதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன,
தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் பாதீட்டுக்கு எதிர்த்து வாக்களிக்க உள்ள நிலையில் சற்று முன்வரை பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை,