இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைம...
இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.