யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மரதன் ஓட்டப்போட்டி காலை நடைபெற்றது. பாடசாலை அதிபர் தலைமையில்...
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மரதன் ஓட்டப்போட்டி காலை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் ஆண்கள் பெண்கள் பிரிவினருக்கான நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.