பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு மத்தியில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். உள்ளூராட...
பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு மத்தியில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.