யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 50 பந்து பரிமாற்றங்களைக்கொண்ட ( Rajan Kathirkarmar Chalange Tropy) என்று வர்...
யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 50 பந்து பரிமாற்றங்களைக்கொண்ட ( Rajan Kathirkarmar Chalange Tropy) என்று வர்ணிக்கப்படும் கிறிக்கெட் போட்டி சனிக்கிழமை ( 04/03/2023) காலை 9:00 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது
யாழ்ப்பாணக் கல்லூரி அணி த் தலைவராக A. நிகரிலனும் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணித்தலைவராக S.கீர்த்தனும் விளையாடினர். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென் பற்றிக்ஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.