சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை நோக்காகக் கொண்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தால் ஆண்...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை நோக்காகக் கொண்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் இரத்ததான நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.