கனடாவில் மாணவர் மீது இனவெறி தாக்குதல்..

கனடாவில் மாணவர் மீது இனவெறி தாக்குதல்..

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவர் ககன்தீப் சிங் (வயது 21). இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இ...

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவர் ககன்தீப் சிங் (வயது 21). இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ககன்தீப் சிங் தனது வீட்டுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். 



அப்போது பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ககன்தீப் சிங் மீது 'விக்' உள்ளிட்டவற்றை வீசி அவரை தொல்லை செய்தனர். 




பொலிஸில் புகார் அளிப்பேன் என ககன்தீப் சிங் எச்சரித்த பிறகும் அந்த இளைஞர்கள் அவரை தொடர்ந்து துன்புறுத்தினர். இதில் வெறுப்படைந்த ககன்தீப் சிங் பேருந்தில் இருந்து இறங்கினார். அவரை தொடர்ந்து அந்த இளைஞர்களும் பஸ்சில் இருந்து இறங்கினர். 



பின்னர் அந்த இளைஞர்கள் ககன்தீப் சிங்கை சரமாரியாக தாக்க தொடங்கினர். 



ஒரு கட்டத்தில் ககன்தீப் சிங்கை தரையில் தள்ளி கால்களால் உதைத்த அந்த இளைஞர்கள் ககன்தீப் சிங்கின் தலைப்பாகையை பறித்தனர். 



பின்னர் அவரது தலை முடியை பிடித்து தரதரவென சாலையில் இழுத்து சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் ககன்தீப் சிங்குக்கு கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.



பின்னர் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது ஒரு இனவெறி தாக்குதல் என தெரிவித்துள்ள பொலிஸார் தப்பியோடிய இளைஞர்களை வலைவீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: கனடாவில் மாணவர் மீது இனவெறி தாக்குதல்..
கனடாவில் மாணவர் மீது இனவெறி தாக்குதல்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipp2MNhJQ8p753Xu09YcOgeoM_GZnHaxwciFRo10x8YvDQs41azk-8HqTXcvEw2g6zkVzHK4-fazeAdmRyPdZzHoTrgHucKG7I2L47Re4PeYYcknB9O8I9f9nrul_bRieaZ5gLu2wNoP9GyNB7qnrFwcthijv1iYeHNRJaH8LCG1lNlt2XTqOmBQby/w640-h360/articles_jjh845yrrNMXjlgxH73m.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipp2MNhJQ8p753Xu09YcOgeoM_GZnHaxwciFRo10x8YvDQs41azk-8HqTXcvEw2g6zkVzHK4-fazeAdmRyPdZzHoTrgHucKG7I2L47Re4PeYYcknB9O8I9f9nrul_bRieaZ5gLu2wNoP9GyNB7qnrFwcthijv1iYeHNRJaH8LCG1lNlt2XTqOmBQby/s72-w640-c-h360/articles_jjh845yrrNMXjlgxH73m.webp
Yarl Express
https://www.yarlexpress.com/2023/03/blog-post_619.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/03/blog-post_619.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content