யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் பிரதம புகையிரத நிலைய அதிபராக வடமாகாணத்தின் மூத்த புகையிரத நிலைய அதிபரான திரு . தேவராஜா சர்மா சுரேந்திரன் 27.0...
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் பிரதம புகையிரத நிலைய அதிபராக வடமாகாணத்தின் மூத்த புகையிரத நிலைய அதிபரான திரு . தேவராஜா சர்மா சுரேந்திரன் 27.03.2023 முதல் பதவியேற்கிறார்.