அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவிழக்க ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் ...
கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 307.36 ரூபா வரை வலுவடைந்திருந்தது.
09.03.2023 நாணய மாற்று பெறுமதி
எனினும், இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவிழந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.