அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டுள்ளது. மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ...
அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டுள்ளது.
மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.