யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய பிள்ளைகளுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் ...
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய பிள்ளைகளுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கணபதிப்பிள்ளை ஆசிரியரினால், வழங்கி வைக்கப்பட்டது.
சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஞானசேகரம் தனுசன் தனது 25ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு கனகசபை விஷ்ணுகாந்த் ஊடாக வழங்கி வைத்தார்.