இலங்கை தொடர்பில் சீனா IMFக்கு வழங்கிய உறுதி..

இலங்கை தொடர்பில் சீனா IMFக்கு வழங்கிய உறுதி..

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் கோரிக்கை பத்திரத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி உறுதியளித்த...

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் கோரிக்கை பத்திரத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி உறுதியளித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.


இதற்கான ஆவணங்களை சீனா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி, நிதி அமைச்சுக்கு கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாஓ நின்க், நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைக்கான குறுகிய கால கடனை செலுத்துவதற்கு இரண்டு வருட கால எல்லையை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் பலதரப்பு கடனளிப்பவர்கள் உட்பட வர்த்தக கடன் வழங்குநர்கள் இலங்கை தொடர்பாக அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு தொடர்ச்சியாக கோரப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்கை வகிக்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3294,lanka,8590,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,575,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இலங்கை தொடர்பில் சீனா IMFக்கு வழங்கிய உறுதி..
இலங்கை தொடர்பில் சீனா IMFக்கு வழங்கிய உறுதி..
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjLe_htuPImW0ald6WBIsttdWkfO73go5C8lpU184iTLP4VnO50WdCpJ-PNRldUejn2dEz1VybAdNZ7UiclDHhKkHxd6aDsY2el2kHvj5EkHVw-uO14Q4BbUV359JA6zjGIiP7S3ZgD-v0-omtMCV9xz29d5jzKbtbr1FtjNcF_oFx79zea9nzt7xlo=w640-h320
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjLe_htuPImW0ald6WBIsttdWkfO73go5C8lpU184iTLP4VnO50WdCpJ-PNRldUejn2dEz1VybAdNZ7UiclDHhKkHxd6aDsY2el2kHvj5EkHVw-uO14Q4BbUV359JA6zjGIiP7S3ZgD-v0-omtMCV9xz29d5jzKbtbr1FtjNcF_oFx79zea9nzt7xlo=s72-w640-c-h320
Yarl Express
https://www.yarlexpress.com/2023/03/imf.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/03/imf.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content