முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பனங்காமம் பாடசாலை மாணவர்களுக்கு நேற்று (21) கற்றல்உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட...
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பனங்காமம் பாடசாலை மாணவர்களுக்கு நேற்று (21) கற்றல்உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் கனடா நாட்டில் வசிக்கும் பிரகாஷ் குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள பனங்காமம் பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவர்களின் உடனடி தேவை கருதி குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலையின் அபிவிருத்தி சங்கச் செயலாளர் கருணராசா இன்பரசி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக