கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலைய முன்பள்ளி மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் நிலைய தலைவர் பார. சாந்தகுமார் தலைமையில் நடைபெற்...
கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலைய முன்பள்ளி மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் நிலைய தலைவர் பார. சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக க.விஷ்ணுகாந் மற்றும் நிலைய செயலாளர் திரு.தவஸ்கந்தா பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனார்.

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

