நாளை (7) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என மதுவரித் ...
நாளை (7) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.