நேற்று நடைபெற்ற சரஸ்வதி வெலிபோல் லீக் 4பேர் கொண்ட தொடரில் முதல் போட்டியில் சரஸ்வதி காளைகள் அணி சரஸ்வதி தீரர்கள் அணியை 2:1 என்ற ரீதியிலும் ...
நேற்று நடைபெற்ற சரஸ்வதி வெலிபோல் லீக் 4பேர் கொண்ட தொடரில் முதல் போட்டியில் சரஸ்வதி காளைகள் அணி சரஸ்வதி தீரர்கள் அணியை 2:1 என்ற ரீதியிலும் 2வது போட்டியில் சரஸ்வதி சுனாமிகள் அணி சரஸ்வதி சுதேசிகள் அணியினை 2:0 என்ற ரீதியிலும் வெற்றி கொண்டனர்.