நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அடுத்த திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா...
நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அடுத்த திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விடாமுயற்சி என அஜித் குமாரின் அடுத்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.