வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் தானம்...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ரொட்டி மற்றும் சவ்வரிசி கஞ்சி என்பன தானமாக வழங்கப்பட்டது