கடந்த காலங்களில் வடபகுதியில் அதிகளவிலான முச்சக்கர வண்டிகள் மீட்டர் இல்லாது அநாவசியமான முறையில் கட்டணம் அறவிடுவதால் பயணிகள் மிகவும் சிரமத்து...
கடந்த காலங்களில் வடபகுதியில் அதிகளவிலான முச்சக்கர வண்டிகள் மீட்டர் இல்லாது அநாவசியமான முறையில் கட்டணம் அறவிடுவதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர் அதனால் யாழ் அரசாங்க அதிபர் வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து மீட்டர் இல்லாத வாகனம் வாடகைக்கு அமர்த்த முடியாது என்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் கொழும்பில் மிக பிரபலமான PickMe நிறுவனத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது,
இதுக்கு அமைவாக Rathee Event Management நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் என்ற வகையில், முதல்கட்டமாக யாழ்ப்பாணத்தில் தனது பணியை இன்று 08-05-2023 முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கிறது.
இதன் மூலம் ஸ்மார்ட கையடக்க தொலைபேசி வைத்துள்ள அனைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் மற்றும் Car, Van, சிறிய ரக லாரிகள் (Batta / Bulero) அனைத்தும் இலவசமாக இச் சேவையில் இணைக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு 0774737737 / 0778746463