தரம் பெற்ற அதிபர் சங்க வடக்கு மாகாண சம்மேளனக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் இன...
தரம் பெற்ற அதிபர் சங்க வடக்கு மாகாண சம்மேளனக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் கூட்டம் நடைபெற்றது.
வடக்கில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.