யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை பகுதியில் போதைப் பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிசாருக்கு ...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை பகுதியில் போதைப் பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.